செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinojkiyan
Last Updated : சனி, 16 நவம்பர் 2019 (20:33 IST)

டிரெண்டிங் ஆகும் 'பாட்டில் ’மூவ் பிளே ‘...சமூக வலைதளங்களில் வைரல் வீடியோ!

நாள்தோறும் சமூக வலைதளங்களில் புதுப்புது விஷயங்கள், விளையாட்டுகள் டிரெண்ட் ஆகி வருகிறது. 
அந்த வகையில் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள், 7 பேர் ஒரு மேஜையில் ஆளுக்கு ஒரு வாட்டர் கேனை அதிவேகத்தில் மூவ் செய்து, ஒன்றுக்கு ஒன்று மோதாமல் லாவகமாக இயக்கி விளையாடுகின்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

5 மில்லியன் பார்வையாளர்கள் இந்த வீடியோவை பார்த்துள்ளனர்.சுமார் 85 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் இதற்கு லைக்குகள் போட்டுள்ளனர்.