வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 9 செப்டம்பர் 2021 (08:43 IST)

செப்.9: உலக அழகு தினம்!

செப்.9: உலக அழகு தினம்!
ஒவ்வொரு ஆண்டு செப்டம்பர் 9-ஆம் தேதி உலக அளவில் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இன்று உலக அளவில் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
அழகு என்பது நிறத்தில் இல்லை, யார் மனதையும் காயப்படுத்தாத குணத்தில் தான் இருக்கிறது என்று நம் முன்னோர்கள் கூறி இருந்தாலும் நமது முகத்தை அழகாக வைத்துக் கொள்ள பல்வேறு முயற்சிகளை நாம் செய்துகொண்டுதான் இருக்கிறோம் 
 
அகத்தில் அழகு இருந்தால் அனைத்தும் அழகாக இருக்கும் அழகாக மனம் கொண்டவர்களுக்கு அழகிய முகம் தானாகவே வந்துவிடும் என்றும் கூறப்படுவது உண்டு. இருப்பினும் உலக அளவில் பெண்கள் மற்றும் ஆண்கள் தங்களை அழகு படுத்த பல்வேறு முறைகளை கையாண்டு வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
 
தினம் தினம் பார்ப்பதைவிட என்றாவது ஒருநாள் பார்த்து தினமும் நினைப்பது தான் உண்மையான அழகு என்றும் அனைவருக்கும் இன்றைய அழகு தினம் வாழ்த்துக்கள் என்றும் கூறப்படுகிறது
 
நம்ம எப்போது நாம் ரசிக்க ஆரம்பிக்கிறதோ அப்போதே இந்த உலகம் நம்மை ரசிக்க ஆரம்பிக்கும் என்றும் நாம் அழகாகவும் மாறி விடுவோம் என்றும் கூறப்படுகிறது