1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. today petrol and diesel rate

பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றமா?

petrol
சென்னையில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் விற்பனையாகி வரும் நிலையில் இன்றும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன 
 
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருவதால் ஏற்கனவே மிக அதிக அளவில் பெட்ரோல் டீசல் விலை இந்தியாவில் உயர்த்தப்பட்டதால் தற்போது ஒரே விலையில் விற்பனை ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 எனவும் இன்று சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24  எனவும் விற்பனையாகி வருகிறது 
 
பெட்ரோல் டீசலுக்கான வரியை மத்திய அரசு சமீபத்தில் குறைத்த நிலையில் மாநில அரசும் வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது
About Writer
siva