1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமா?

petrol
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் டீசல் விலை மாற்றம் இன்றி ஒரே விலையில் விற்பனைக்கு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
 
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்தபோதிலும் சென்னையில் விலை மாற்றமின்றி உள்ளது என்பது பொதுமக்களுக்கு நிம்மதியாக உள்ளது. 
 
அதுமட்டுமின்றி சமீபத்தில் மத்திய அரசு பெட்ரோல் டீசலுக்கான வரியை குறைத்ததால் பெட்ரோல் விலை எட்டு ரூபாய் வரை இறங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இன்றும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 
 
இன்று பெட்ரோல் ஒரு லிட்டர் விலை ரூபாய் 102.63 எனவும் இன்று டிஸ்டில் ஒரு லிட்டர் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.