1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 16 செப்டம்பர் 2020 (16:44 IST)

உலகில் உயரமான இடத்தில் உள்ள ஹோட்டல் இதுதான் ...வைரலாகும் புகைப்படம்

இந்த உலகில் உயர்ந்த சிகரம் எவரெஸ்ட், உயர்ந்த கட்டியம் புஜ்கலீபா. என்று எத்தனையோ பெருமைகள் உண்டு.

அந்த வகையில் உலகில் அதிக உயரத்தில் உள்ள  ஹோட்டல் என்ற பெருமையை ஐக்கிய அமீரகத்தில் ரஸ் அஸ் கைமா என்ற பகுதியில் அமைந்துள்ள உணவகம் பெற்றுள்ளது.

இது கடல் மட்டத்தில் இருந்து 1284 மீட்டர் ( 4868 ) அடி உயரத்தில் அமைந்துள்ளது.

இந்தக் ஹோட்டல் ஜெஸ் சாகச மையத்தில் அருகே அமைந்துள்ளதால் அங்குள்ள மலைதொடர்கள் காண்பதற்கு அற்புதமாக காட்சியளிக்கும்.