1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. The youngest North Korean president

உடல் இளைத்துப்போன வடகொரிய அதிபர் !

youngest North Korean president
வடகொரிய அதிபர்  முன்பு பார்த்த மாதிரி  உடல் பருமனுடன் இல்லை என அவரது சமீபத்திய புகைப்படங்களைப் பார்த்த மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 
 
வடகொரியாவில் அதிபர் கிம் ஜாங் உன் ஆட்சி செய்து வருகிறார். இவர் அமெரிக்கா முன்னாள் அதிபர் டிரம்புக்கு சவால் விடுத்ததால் பெரிதும் பேசப்பட்டார்.
 
அந்நாட்டில் தொழில்நுட்பம்,  நாகரிகத்தி உட்ச நிலையில் இருந்தாலும் அங்கு அதிபரின் சர்வாதிகாரம் உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில்,
 
அந்நாட்டு அதிபர் கிம் ஜான் உன் முன்பு இருந்ததை விட தற்ஓது சற்று மெலிந்துள்ளதாக அவரது சமீபத்தில் புகைப்படங்களைப் பார்த்த மக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். 
 
அடுத்த கட்டுரையில்
திமுக ஆட்சி அமைத்த மூன்று மாதத்திற்குள் மின் தட்டுப்பாடு - அண்ணாமலை