வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 28 ஜூன் 2021 (23:22 IST)

ஃபாஸ்ட் அண்ட் ஃபூரியஸ் படம் வசூல் சாதனை

ஹாலிவுட் படங்களுக்கு பல நாடிகளிலும் சிறுவர்கள் முதல் பெரியோர் வரை ரசிகர்கள் உள்ளனர். அதிலும் பாஸ்ட் அண்ட் ஃபியூரிட்யஸ் ஓன்றா படங்களுக்கு எப்போதும் வெறித்தனமாக ரசிகர்கள் உள்ளனர். இப்படங்களின் அடுத்தடுத்த பாகங்கள் எப்போது வெளிவரும் எனக் காத்திருக்கும் ரசிகர்களும் உள்ளனர்.
 
இந்நிலையில்,  ஃபாஸ்ட் அண்ட் பியூரியஸ் இதுவரை 8 பாகங்கள் வெளியாகி வெற்றி பெற்றுள்ள நிலையில்
 
தற்போது கொரொனா ஊரடங்கு காலத்தில் இப்படம் வெளியாகி வசூல் சாதனை புரிந்துள்ளாது.
 
ஃபாஸ்ட் அண்ட் பூரியஸ் படத்தை ஜஸ்டின் லின் இயக்கியுள்ளார். இப்படத்தில் ஹீரோவாக வின் டீசல் நடித்திருந்தார் அவருடன் ரெஸ்ஸிலிங் வீரர்  ஜான் சீனா, மிச்சல் ரோட்ரிகெஸ், டைரீஸ் கிப்சன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
 
இப்படம் அமெரிக்கா மற்றும் கனடாவில் வெளியான ஒரு வாரத்தில் சுமார் 70 மில்லியன் டார் குவித்து வசூல் சாதனை புரிந்துள்ளது. 
 
அதேபோல் வட அமெரிக்கா, அயர்லாந்து, இங்கிலாந்து, உள்ளிட்ட முக்கிய நாடுகளிலும் இப்படம் சுமார் 400 மில்லியன் டாலர் ஒட்டுமொத்தமாக வசூல் ஈட்டியுள்ளது.