வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : சனி, 30 ஜனவரி 2021 (22:32 IST)

பொம்மையை திருமணம் செய்த இளைஞர் ! ஏன் தெரியுமா?

இந்த உலகில் நாளும்பலவித ஆச்சர்யங்கள் நடந்துகொண்டே உள்ளன. அதில்ல் ஒன்றுதான் இது.

சீனாவிலுள்ள ஹாங்காங் நகரில் வசித்து வருபவர்  36 வயுஅது இளைஞர். இவர்  ஒரு பொம்மையைத் திருமணம் செய்துகொள்ளவுள்ளார்.

ஷி டியோரேங் என்ற பெயர் கொண்ட அந்த இளைஞர் வீட்டில் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், அவருக்கு வீட்டில் பெண் பார்த்து வந்த நிலையில் அதை வேண்டாம் எனக் கூறி மொச்சி என்ற பொம்மையை அவர் திருமணம் செய்துகொண்டுள்ளார். இப்பொம்மைக்கு அவர் 10 ஜோடி சூக்கள், ஆடைகள், ஐபோன் உள்ளிட்டா பொருட்களை வாங்கிக் கொடுத்துள்ளார்.

மேலும் 10 ஆண்டுகளுக்கு முன் இப்பொம்மையின் விலை ரூ.10 லட்சம் என்பதால் வாங்கமுடியவில்லை;  2019 ஆம் ஆண்டு ஆன்லைனில் ரூ.1 லட்சம் என்பதல் இதை வாங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.