வெள்ளி, 1 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : திங்கள், 13 ஜூன் 2022 (23:51 IST)

6 ஆண்களை தெருவில் தனியாளாக அடித்த பெண் !

girl fight
சிங்கப் பெண் என்று நிரூபிப்பதற்கு ஏற்ப ஒரு பெண் தனியாளாய் ஆண்களை அடிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

வெளி நாட்டில் தெருவில் தன்னை மிரட்டி வம்பிழுத்த சுமார் 6 ஆண்களிடம் இருந்து தப்பிக்க ஒருபெண், தனியாளாகப் போராடி, அவர்களை அடித்து நொறுக்கும் வீடியோ காட்சிகள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

அப்பெண்ணுக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.