வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வியாழன், 14 மார்ச் 2024 (15:53 IST)

யூடியூப் வருமானத்தை கொண்டு பிரபலம் செய்த செயல்....

Blackpink's Jisoo
இன்றைய நவீன உலகில் சமூக வலைதளங்களில் வருகையால் தகவல் தொடர்பு பரவலாகிவிட்டது. 
 
இந்த சமூக வலைதளங்களை சிலர் பொழுதுபோக்கிற்காகப் பயன்படுத்தினாலும், சிலர் இதன்   மூலம் வருமானம் ஈட்டி வருகின்றனர்.
 
இந்த நிலையில், தென்கொரியாவை சேர்ந்த இசைக்குழுவான Blackpink -ன் உறுப்பினர் ஜிசூ தனது யூடியூப் சேனல் மூலம் கிடைத்த வருமானத்தை save The Children என்ற தொண்டு  நிறுவனத்திற்கு வழங்கியுள்ளார்.
 
மேலும், இந்த தொகை வியட்னாமில் உள்ள சதுப்பு நில காடுகளை மீட்டெடுக்கும் திட்டத்திற்கு பயன்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகிறது.
 
ஜிசூவின் செயலுக்கு உலக்ம முழுவதும் இருந்து பாரட்டுகள் குவிந்து வருகிறது.