தொடர்புடைய செய்திகள்
- போலீஸ் அதிகாரியை சரமாரியாக தாக்கிய பாஜக கவுன்சிலர்
- பத்திரிக்கையாளர்களின் கார் தாக்குதல்;போராட்டக்காரர்கள் மீது போலிஸ் தடியடி-சபரிமலை அப்டேட்
- ஆந்திர போலீஸை மரத்தில் கட்டிவைத்து தர்ம அடி கொடுத்த மக்கள்
- பம்பை சென்ற சென்னை பெண் மீது தாக்குதல்: பெரும் பரபரப்பு
- பம்பை சென்ற சென்னை பெண் மீது தாக்குதல்: பெரும் பரபரப்பு
பயங்கரவாதிகள் தாக்குதல்: ஆப்கானிஸ்தானில் 11 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 11 மக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் தற்பொழுது பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று இரண்டாம் நாள், வாக்குப்பதிவு நடைபெற்று பெற்றுக் கொண்டிருந்த போது பயங்கரவாதிகள் அதிரடியாக வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர்.
இந்த திடீர் தாக்குதலில் 6 குழந்தைகள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் இன்னும் பொறுப்பேற்கவில்லை.
அடுத்த கட்டுரையில்
