வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 19 டிசம்பர் 2022 (23:14 IST)

கனடாவில் துப்பாக்கிச் சூடு ...5 பேர் பலி

பொதுவாகவே அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் அடிக்கடி துப்பாக்கிச் சூடு நடந்து வரும் வேதனைக்குரியது.

அந்த வகையில், கனடா நாட்டில் டொராண்டோ என்ற நகரில் ஒரு மர்மர் நபர் திடீர் துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

இதில், 5பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து, ஒரு போலீஸ் அதிகாரி கூறியதாவது:

டொராண்டோவில் உள்ள நகரில் ஒரு மர்ம நநபர் துப்பாக்கி சூடு நடத்தியதில்,
5 பேர் உயிரிழனந்தனர். மேலும், ஒரு படுகாயத்துடன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

அந்த மர்ம நபர் யார்? ஏன் துப்பாக்கிச்சூடு நடத்தினார் என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.