வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 30 செப்டம்பர் 2021 (07:46 IST)

செப்டம்பர் 30: சர்வதேச மொழிபெயர்ப்பு தினம்

செப்டம்பர் 30: சர்வதேச மொழிபெயர்ப்பு தினம்
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 30 ஆம் தேதி உலக மொழி பெயர்ப்பு தினம் கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
சர்வதேச மொழிபெயர்ப்புத் தினம் என்பது கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்டதூ.
 
உலக அமைதி மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக சர்வதேச ராஜதந்திர பணிகளில் மொழிபெயர்ப்பு வல்லுனராக பணியாற்றும் மொழிபெயர்ப்பாளர்களை போற்றுவவதற்காகவே இந்த தினம் அங்கீகரிக்கப்படுகிறது
 
மொழிபெயர்ப்பாளரின் தலைவராக கருதப்படும் பைபிள் மொழிபெயர்ப்பாளர் ஜெரோல் என்பவரின் நினைவாக செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி சர்வதேச மொழிபெயர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது