அமெரிக்காவில் வட்ட வடிவிலான புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்


Abimukatheesh| Last Modified புதன், 22 ஜூன் 2016 (04:28 IST)
தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் வளையும் ஸ்மார்ட்போன் வரவுள்ள நிலையில் தற்போது அமெரிக்காவில் வட்ட வடிவிலான புதிய ஸ்மார்ட்போன் அறிமுகமாகிவுள்ளது.

 


 
அமெரிக்காவை சேர்ந்த மோனோஹம் என்ற தொடக்க நிறுவனம், Runcible Babbage மற்றும் Runcible Lovelace என்ற வட்ட வடிவிலான இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. 
 
இதனை முன்பதிவு செய்துதான் பெற முடியும். ஆன்ட்ராய்டு 5.1 operating system கொண்ட இந்த இரண்டு ஸ்மார்ட் போன்களும் 2.5 அங்குலத்துடன், 7MP கேமரா வசதி கொண்டுள்ளது. தற்போது செப்டம்பர் மாதத்தில் விநியோகிக்கப்படும் என்று மோனோஹம் நிறுவனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
 


இதில் மேலும் படிக்கவும் :