வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Modified: செவ்வாய், 4 பிப்ரவரி 2020 (20:10 IST)

ஒற்றைக் கண்ணுடன் பிறந்த நாய்க்குட்டி... மக்கள் ஆச்சர்யம் !

ஒற்றைக் கண் நாய்

தாய்லந்தில் ஒன்ற்றைக்  கண்ணுடன் நாய்க்குட்டி பிறந்துள்ள ஒரு நாய்க்குட்டி அங்குள்ள மக்களின் மனதைக் கவர்ந்துள்ளது.  
 
தாய்லாந்து நாட்டில் உள்ள சச்சோயெங்சாவோ என்ற பகுதியில் சோம்ஜாய் புல்லான் என்ற அரசு ஊழியர் வளர்க்கும் நாய் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று குட்டிகளை ஈன்றது.
 
ஆனால்,  அந்த நாயின் நெற்றியில் ஒரு கண் மட்டுமே உள்ளது, அதேபோல் சிறிய வால் மட்டுமே உள்ளது. அதனால் மக்கள் அந்த நாயை வித்தியாசமாக பார்த்து வருகின்றனர்.
மேலும், அந்த நாயை மக்கள் அதிர்ஷ்டமாகக் கருதுகின்றனர்.