திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 27 ஜூலை 2019 (16:54 IST)

கொளுத்தும் வெயிலை சமாளிக்க மக்கள் புதுவழி ...

ஐரோப்பாவில் வெயில் பட்டை தீட்டி வருகிறது. அதனால் அதிகம் வெயிலை சமாளித்து பழக்கமில்லாத மக்களுக்கு புவிவெப்பமயமாதலால் ஏற்பட்டுள்ள வெயில் தாக்கத்தை எதிர்கொள்ள முடியவில்லை.
இந்நிலையில் வெப்பத்தை தணித்துக்கொள்ளுவதற்காக  சுற்றுலா பயணிகள் ஆஸ்திரியாவில் உள்ள பனிப்பாறை நோக்கி செல்லுகின்றனர்.
 
ஐரோப்பிய நாடுகள் அழைக்கப்படுகீறது பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் என்றுமில்லாத அளவுக்கு வெயில் கொளுத்தி வருகிறது.
 
இந்நிலையில் இந்தாடுகளைச் சேர்ந்த மக்கள் ஆஸ்திரியாவில் உள்ள டச்ஸ்டெயின் பனிப்பாறைக்கு சுற்றுலா பயணம் செய்து வருகின்றனர். 3 ஆயிரம் கிலோ மீட்டர் உயரத்தில் உள்ள இந்த பனிப்பாறை இடத்திற்கு ரோப் காரில் பயணம் செய்தும், விளையாடி மகிழ்ந்து பொழுதுபோக்கி வருகின்றனர்.