தொடர்புடைய செய்திகள்
- இந்தியா பிடிக்கும் என்றால் அங்கேயே போங்கள் - பாகிஸ்தான் எதிர்கட்சித் தலைவர் மர்யம் நவாஸ்
- அடுத்த வாரத்திற்கு தள்ளி போகும் நம்பிக்கை வாக்கெடுப்பு?
- இன்று முடிவாகும் இம்ரான் கான் தலையெழுத்து!
- இம்ரான்கான் உரை: "இந்திய விவகாரத்தில் இது போல ஒரு அந்நிய சக்தி தலையிட முடியாது"!
- ஆட்சி கலைப்பு செல்லாது.. மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம்! – சிக்கலில் இம்ரான்கான்!
நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி: கவிழ்ந்தது இம்ரான்கான் அரசு
கடந்த சில நாட்களாக பாகிஸ்தான் நாட்டில் இம்ரான் கான் அரசு கவிழும் என்று எதிர்பார்க்கப் பட்டது என்பதும் பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்ற எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் நேற்று பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் வாக்கெடுப்புக்கு வந்தபோது 174 உறுப்பினர்கள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்
இதனை அடுத்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரன்கான் அரசு கவிழ்ந்தது என அறிவிக்கப்பட்டது. நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்து ஆட்சியை இழந்த முதல் பாகிஸ்தான் பிரதமர் என்ற பெயர் இம்ரான்கானுக்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
