ஜெர்மனியில் இருந்து 108 காளைகள் இறக்குமதி – இனப்பெருக்கத்துக்காக அனுப்பி வைப்பு!

Last Updated: ஞாயிறு, 1 நவம்பர் 2020 (15:16 IST)

ஜெர்மனியில் இருந்து சென்னைக்கு 105 காளைகள் விமானம் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளன.

ஜெர்மன் நாட்டை சேர்ந்த 105 காளை மாடுகளை இனப்பெருக்கத்திற்காக
சென்னைக்கு இன்று கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த காளைகள் அதிகபட்சமாக 300 கிலோ வரை எடை இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்த காளைகள் அனைத்தும் சோதனை செய்யப்பட்டு சென்னையில் உள்ள தேசிய பால் மேம்பாட்டு கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அங்கும் தனிமைப்படுத்துதல் காலம் முடிந்த பின்னர் இனப்பெருக்கத்துக்காக பயன்படுத்தப்படும் என சொல்லப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :