1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Clouds suck water from america sea

கடல் நீரை ஸ்ட்ரா போட்டு உறிஞ்சும் மேகம்: பகீர் வீடியோ!!

அமெரிக்கா
அமெரிக்காவில் கடல் நீரை மேகம் உறிஞ்சி எடுக்கும் காட்சிகள் வீடியோவாக பதிவாக்கப்பட்டு வைரலாகி வருகிறது. 
 
லூசியானா, மசிசிப்பி, அலபாமா மற்றும் புளோரிடா ஆகிய பகுதிகளில் புயல் சின்னம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மீனவர்கள் கடல் பகுதியில் மீன் பிடிக்க சென்றிருந்த போது அமெரிக்க கடலில் ஒரே நேரத்தில் ஆறு இடங்களில் கடல் நீரை மேகம் உறிஞ்சி எடுக்கும் வீடியோவை பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 
அடுத்த கட்டுரையில்
இந்த 3 ஊரை சேந்தவங்களா நீங்க? நித்தி ஆஃபர் உங்களுக்குதான்!