வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 19 ஆகஸ்ட் 2019 (19:00 IST)

டேட்டிங் போலமா... வந்து விழுந்த 14,000 பெண்கள்: வெறுத்துப்போன ஆண்!

டிண்டர் என்னும் டேட்டிங் ஆப் மூலம் 14,000 பெண்களுடன் மேட் ஏற்பட்டும் ஒரு இளைஞருக்கு லவ் செட்டாகவில்லையாம். 
 
ஸ்டேபன் பைரே டோம்லின் என்ற மாடல் ஒருவரின் டின்டர் கணக்கில் 14,000 அதிகமாக பெண்கள் மேட்ச் ஆகியுள்ளனர். இவை அனைத்தும் கடந்த 2 ஆண்டுகளில் மட்டுமே நடந்துள்ளது. 
 
ஆனால், 14,000 பெண்களில் அவருக்கு யாருடனும் லவ் செட்டாகவில்லையாம். இந்த 14,000 பேரில் 2 பேருடன்தான் டேட்டிங் செய்ததாகவும் ஆனால் அது கூட அதிக நாட்களுக்கு நீடிக்கவில்லை என தெரிவித்துள்ளார். 
 
ஆனால், கடந்த ஏப்ரல் மாதம் ஒரு நிகழ்ச்சியில் நடாஷா என்ற பெண்ணை பார்த்து காதலில் விழுந்து அவருடன் பேசி பழகி இப்போது அவருடனே வாழந்து வருவதாகம் தெரிவித்துள்ளார்.