செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinojkiyan
Last Modified: சனி, 30 நவம்பர் 2019 (21:14 IST)

மலை ஆட்டைத் தின்ன...கொடூரமாக சண்டையிடும் கழுகுகள்... வைரல் வீடியோ

வடமேற்கு சீனாவில் உள்ள ஒரு தேசியப் பூங்காவில், இரு கழுகுகள் உணவுக்காக சண்டையிடும் காட்சிகளை பூங்கா நிர்வாகத்தினர் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ வைரல் ஆகிவருகிறது.
அந்த வீடியோவில், மேற்கு சீனாவில் உள்ல கிலியன் மலை பூங்காவில் ஒரு நீலமலை ஆடு, காயம் அடைந்து நடக்கமுடியாமல் தவித்து நடந்து வந்தது. அதைப்பார்த்த, ஒரு நரி ஆட்டை அடித்துக் கொல்ல நினைத்தது. அதற்குள் அங்கு கூட்டமாக வந்த கழுகுகள், நரியை விரட்டி விட்டு, அந்த ஆட்டைத் கொத்தித் தின்ன தொடங்கின.

இந்த வீடியோ வைரல் ஆகிவருகிறது.