செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 3 ஜூலை 2017 (21:12 IST)

முதலையை திருமணம் செய்துக்கொண்ட வினோத மேயர்

தெற்கு மெக்சிகோவைச் சேர்ந்த மேயர் ஒருவர் ஊர் மக்கள் நலன் கருதி முதலையை திருமணம் செய்துக்கொண்டார்.


 

 
தெற்கு மெக்சிகோ சாண்ட் பெட்ரோ ஹூமெலூலா என்ற நகரில் மேயர் முதலையை திருமணம் செய்துக்கொண்ட வினோத நிகழ்ச்சி நடைப்பெற்றுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அந்த் நகரில் இதுபோன்ற வினோத சடங்கு நடைப்பெறுவது வழக்கம். 
 
அதுபோன்று கடந்த செவ்வாய் கிழமை ஊர் மீனவ மக்கள் தொழில் சிறப்பாக அமைய இந்த சடங்கு நடைப்பெற்றுள்ளது. திருமணத்தில் முதலை மணப்பெண் போன் அலங்கரிப்பட்டு, மேயர் அதற்கு முத்தமிட்டு அதோடு நடனமாடினார். குட்டி முதலையுடன் திருமணம் நடைப்பெற்றது குறிப்பிடத்தக்கது.