வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj
Last Modified: செவ்வாய், 11 ஆகஸ்ட் 2020 (16:59 IST)

அம்மாடி...இம்புட்டு விலையா ? உலகில் விலை உயர்ந்த மாஸ்க் இதுதான்

சீனாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு பரவி கோர தாண்டவம் ஆடி வரும் கொரொனா வைரஸிலிருந்து மக்கள் தங்களைப் பாதுகாக்க முக கவசம், சானிடைசர் போன்றவற்றைப் பயன்படுத்தி வருகின்ற்னர்.

இந்நிலையில் இஸ்ரேல் நாட்டிலுள்ள பிரபல நகை நிறுவனம் ஒன்று உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த முககவசம் ஒன்றைத் தயாரித்துள்ளது.

இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த யுவெல் என்ற நகை நிறுவனம் தங்கள் மற்றும் வைரத்தால் ஆன விலையுயர்ந்த முககவசத்தை உருவாகும் முயற்சில் இயறங்கியுள்ளது.இதன் விலை 1.5 மில்லியன் டாலர் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  இந்திய மதிப்பில் சுமார் 11,22,45000 ஆகும்,.

உலகம் முழுவதும் மக்கள் உணவுக்கே கஷ்டப்படும் நிலையில் இதுபோன்ற விலையுயர்ந்த மாஸ்க் அணிபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.