செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: ஞாயிறு, 23 அக்டோபர் 2022 (22:01 IST)

வானில் மலர்ந்த காதல்..வைரலாகும் புகைப்படம்

AMERICA
அமெரிக்க  நாட்டில் விமானத்தில் பறந்து கொண்டிருந்தபோது, காதலவர் பிரைன் தன் காதலியிரம் புரோபஸ் செய்த புகைப்படம்  வைரலாகி வருகிறது.

இந்த உலகில் உள்ள உயிர்களும் காதல் கொள்கின்றன. மனிதர்கள் ஒருபடிமேலே சென்று தன் காதலன், காதலிக்கு வித்தியாசமான முறையில் காதலைக் கூறிவதை வாடிக்கையாக வைத்திருக்கின்றான்.

அந்த வகையில், அமெரிக்க நாட்டில் ஒரு விமானத்தின் அமரிந்து வானில் பறந்து கொண்டிருந்தபோது, விமான ஊழியர்களின் உதவியுடன்,, காதலன் ப்ரேயின் தன் காதலி ஸ்ரெபானிடம் காதலைக் கூறியுள்ளார்.

இதைச் சற்றும் எதிர்பார்க்காத ஸ்ரெபானி, பிரேயினின் காதலை மறுப்பின்றி ஏற்றுக் கொண்டுள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Edited by Sinoj