வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj
Last Updated : புதன், 22 ஜூலை 2020 (23:01 IST)

விண்ணிலிருந்து மின்னல் இவ்வளவு அழகா இருக்குமா? வைரல் வீடியோ

விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகிறது.

நாசா விண்வெளி ஆய்வு மையத்தில் தங்கி இருந்து ஆய்வு மேற்கொண்டு வரும் ஒரு விண்வெளி வீரர் இன்று ஒரு வீடியோ கிளிப் காட்சியை தன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அந்த வீடியோக் காட்சிகள் பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.   இந்த வீடியோவை எல்லோரும் ஆச்சர்யமாகப் பார்த்து வைராக்கி வருகின்றனர்.