தொடர்புடைய செய்திகள்
- கமல்ஹாசனை மிரட்டுவதா? பொங்கி எழுந்த கேரள முதல்வர்
- நியூயார்க் பயங்கரவாத தாக்குதல்; உயிர் தப்பிய பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா
- தீவிரவாதியாக மாறிய போலீஸ்காரர்? சமூக வலைதளத்தில் சர்ச்சை புகைப்படம்
- நான் முதல்வர், பயங்கரவாதியல்ல: ஆளுநரை தெறிக்கவிட்ட கெஜ்ரிவால்!
- மோடி ஒரு தீவிரவாதி; பாஜக ஒரு தீவிரவாத கட்சி என பாகிஸ்தான் கடும் விமர்சனம்!
முடிந்தது ஐ.எஸ்.ஐ ஆதிக்கம்: ஈராக்கின் கடைசி நகரத்திற்கும் விடுதலை
ஈராக் மற்றும் சிரியா நாடுகளில் ஐஎஸ் இயக்கத்தினர்களின் ஆதிக்கம் நிறைந்திருந்த நிலையில் அமெரிக்கா உள்பட உலக நாடுகளின் ஒத்துழைப்பால் ஐஎஸ் இயக்கத்தினர்களின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகள் ஒவ்வொன்றாக மீட்கப்பட்டு வந்தன
இந்த நிலையில் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை தனிநாடு நடத்தி வந்த ஐஎஸ் ஆதிக்கத்தில் இருந்த ராவா நகரமும் தற்போது மீட்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதன்மூலம் ஈராக் அரசின் கட்டுப்பாட்டிற்குள் தற்போது முழு ஈராக் பகுதிகளும் உள்ளன.
மேலும் ராவா நகரில் உள்ள அரசு அலுவலகங்கள், கட்டடங்களில் ஐஎஸ் கொடிகள் இறக்கப்பட்டு அதற்கு பதிலாக ஈராக் கொடியைப் பறக்கவிட்டதாக அந்நாட்டு ராணுவம் உறுதி செய்துள்ளது. இந்தச் செய்தியை ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனமும் உறுதி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
