தொடர்புடைய செய்திகள்
- 22.33 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!
- ஐந்தாவது டெஸ்ட்… அஸ்வினுக்கு கண்டிப்பாக இடம் உண்டு – ஏன் தெரியுமா?
- ஐந்தாவது டெஸ்ட்டுக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!
- தொடர்ந்து அதிகரித்து வரும் தினசரி பாதிப்புகள் – இந்தியாவில் கொரோனா நிலவரம்!
- கோலி எனும் சூப்பர் ஸ்டாரை இந்தியா பெற்றுள்ளது… லெஜண்ட் பவுலர் புகழாரம்!
செப்டம்பர் 14ல் ஐபோன் 13 ரிலீஸ்: இந்தியாவுக்கு எப்போது?
செப்டம்பர் 14ல் ஐபோன் 13 ரிலீஸ்: இந்தியாவுக்கு எப்போது?
ஆப்பிள் ஐபோன் நிறுவனம் அவ்வப்போது அடுத்தடுத்த ஐபோன் மாடல்களை வெளியிட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் அடுத்தகட்டமாக ஐபோன் 13 சீரியல் செப்டம்பர் 14ஆம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஐபோன் 13 கலிபோர்னியாவில் செப்டம்பர் 14ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிட உள்ளதாகவும் இதில் ஐபோன் 13, ஐபோன் 13 புரோ, ஐபோன் 13 புரோ மாக்ஸ் உள்ளிட்ட 4 மாடல் செல்போன்கள் வெளியாக போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த ஐபோன் 13ஐ எதிர்பார்த்து கோடிக்கணக்கானோர் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
செப்டம்பர் 14ஆம் தேதி அமெரிக்காவில் ஐபோன் 13 வெளியிடப்பட்டாலும் இந்தியாவில் அக்டோபர் மாதத்தில்தான் விற்பனைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்தியாவுக்கு விற்பனைக்கு வரும் போதுதான் அதன் விலை என்ன என்றும் அறிவிக்கப்படும் என இபோன் நிறுவனம் தெரிவித்துள்ளது
அடுத்த கட்டுரையில்
