வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 20 நவம்பர் 2018 (13:14 IST)

பருந்துக்கு பயிற்சி அளித்த சர்வதேச "மாரி" மெய்சிலிர்க்கும் புகைப்படங்கள்

உலக வல்லூறு பயிற்சியாளர்கள் தினத்தை முன்னிட்டு எகிப்தியர்கள் அலெக்ஸாண்ட்ரியா அருகே உள்ள பாலைவனத்தில் பருந்துகளுக்கு பயிற்சி அளித்துள்ளனர். 
 
தமிழ்நாட்டில் வடசென்னையில் எப்படி புறா பந்தயம் பிரபலமோ அதுபோல எகிப்து உள்ளிட்ட நாடுகளில் பருந்து விளையாட்டு தான் மிகச்சிறந்த பொழுதுபோக்கு.
 
பருந்துகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க வல்லுநர்களும் உள்ளனர்.
 
பயிற்சி அளிக்கப்பட்ட பருந்துகள் வேட்டைக்காக  பயன்படுத்தப்படுகின்றன.
 
பருந்துக்கு  பயிற்சி அளிக்கும் புகைப்படங்களை பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது.