160 செயலிகளினால் குழந்தைகளைப் பாதிப்பு - ஆய்வில் தகவல்
தகவல் தொழில் நுட்பம் மலிந்துள்ள இந்தக் காலத்தில், மக்களின் செல்போனில் தான் காலையில் கண் விழிக்கின்றனர். இரவு தூங்குவதும் செல்போனைப் பார்த்த பிறகுதான்.
இந்த நிலையில் செல்போனுக்கு இளைஞர்களும் மாணவர்களும் அடிமையாகியுள்ளர், இதனால் பல மாணவர்கள், பப்ஜி கேம், பிரி பையர் விளையாட்டிற்கும், ஆன்லைன் ரம்மிக்கும் அடிமையாகியுள்ளனர்.
இ ந் நிலையில், ஸ்மார்ட்போனில், அதிகம் பயன்படுத்தும் 160 செயலிகளினால் குழந்தைகளைப் பாதிப்பபதாக அமெரிக்காவின் மிக்சிகன் பல்கலைககழக ஆய்வு தெரிவித்துள்ளது.