புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: திங்கள், 4 செப்டம்பர் 2017 (22:40 IST)

செக்ஸ் உறவுக்காக சிறுமி பொம்மையை வாங்கிய ஹாங்காங் நபருக்கு ஜெயில்

தற்போதைய டெக்னாலஜி உலகில் செக்ஸ் உறவு கொள்ள நிஜமான பெண்களை விட பொம்மை பெண்களை பலர் விரும்புகின்றனர். இவர்களுடைய ஆவலை பூர்த்தி செய்வதற்கு என்றே அழகழகான வடிவில் செக்ஸ் பொம்மைகள் ஆன்லைனில் கிடைக்கின்றன.



 
 
இந்த நிலையில் ஹாங்காங் நாட்டை சேர்ந்த பிரையன் ஹோப்கின்ஸ் என்பவர் செக்ஸ் உறவுக்காக 3அடி உயரத்தில் ஒரு சிறுமி போன்ற பொம்மையை ஆர்டர் செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.
 
அவருடைய செல்போனில் பொம்மை சிறுமியுடன் விதவிதமாக உறவு கொண்டது போல் புகைப்படங்களும் கைப்பற்றப்பட்டது. சிறுமியுடன் உறவு கொள்வது போல் மனதில் நினைத்தால் கூட அது குற்றம் என்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி பிரையனுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தார்.