1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Google tops the list you know what

கூகுள் முதலிடம் பிடித்துச் சாதனை... எதில் தெரியுமா?

மைக்ரோசாப்ட்
உலகளவில் அதிவேக  தேடுபொறி இன்ஞ்சினாக கருதப்படுவது கூகுள். நாள்தோறும் பலகோடித் தகவல்கள், வேலைவாய்ப்புகள் , செய்திகள் இதில் பரிமாறப்படுகிறது.

இந்நிலையில், அதிக கவர்ச்சியான வேலை வாய்ப்பு வழங்குக் நிறுவனத்தில் கூகுள் முதலிடம் பிடித்துள்ளது.

 இதுகுறித்த ஆய்வை ராண்ட்ஸ்டாட் எம்ப்ளாயர் என்ற நிறுவனம் நடத்தியது. இதில் கூகுள் இந்தியா பலருக்கும் வேலைவாய்ப்பை வழங்குவதில் முதலிடத்தைப் பெற்றுள்ளதாகவும், அடுத்த இடத்தில் அமேசான் மற்றும்  மைக்ரோசாப்ட் ஆகிய நிறுவனங்கள் இடம்பிடித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
தடுப்பூசி முகாம்கள் செயல்படாது...சென்னை மாநகராட்சி அறிவிப்பு