1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 23 ஜூன் 2021 (12:31 IST)

சிம்பிளான புடவையில் போட்டோ வெளியிட்ட நடிகை!

நடிகை நிவேதா தாமஸ் தன்னுடைய சமீபத்தைய புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

பாபநாசம் படத்தில் கமலுக்கு மகளாகவும், தர்பாரில் ரஜினிக்கு மகளாகவும் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர் நிவேதா தாமஸ். அதற்கு முன்னர் குழந்தை நட்சத்திரமாகவே பல படங்களில் நடித்திருந்தார். இருப்பினும் அவருக்கு தமிழை விட தெலுங்கில்தான் அதிக வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் அவர் நடித்து வரும் நிலையில் சமூகவலைதளங்களில் அவ்வப்போது புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இப்போது மிகவும் எளிமையாக சேலையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு கவனத்தை ஈர்த்துள்ளார்.