புதன், 19 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 6 டிசம்பர் 2018 (19:48 IST)

உல்லாசத்திற்கு மனிதர்கள் வெரி போரிங்: புது ஐடியா கொண்டுள்ள இளம்பெண்

ஐஸ்லாந்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் மனிதர்களுடன் உடலுறவுகொள்வது மிகவும் போரிங்காக உள்ளதாக கூறை தேவதைகளுடன் உடலுறவுகொள்ள ஆராய்ச்சியில் ஈடுப்பட்டுள்ளார்.
 
இவர் சிறு தேவதைகள் தொடர்பாக ஆராய்ச்சி மேற்கொண்ட போது சில ஆண் தேவதைகளுடன் உடலுறவு கொண்டதாக செய்தி வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். 
 
மேலும், சிறு தேவதைகள் மென்மையான மற்றும் சுறுசுறுப்பாக இயங்கும் உடல் அமைப்பை கொண்டவர்கள். உங்களது மனதில் என்ன இருக்கிறது என்பதை புரிந்துக்கொண்டு அதற்கு ஏற்றவாறு நடந்துகொள்ளும் குணம் படைத்தவை சிறு தேவதைகள் என குறிப்பிட்டுள்ளார். 
 
ஐஸ்லாந்தில் உள்ள 54% மக்கள் உண்மையில் சிறு தேவதைகள் இருப்பதாக நம்புகிறார்கள். சிலர் அவை மனிதர்கள் போல இருப்பார்கள் எனவும், சிலர் அவை 36 இஞ்ச் உயரம் மட்டுமே இருக்க கூடியவை என்றும் தெரிவிக்கின்றன.