1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: வியாழன், 19 அக்டோபர் 2017 (15:25 IST)

ஜெர்மனியின் முதல் பொம்மை விபச்சார விடுதி

பாலியல் உறவுக்கு நிஜமான ஆண், பெண்ணை பயன்படுத்துவதற்கு பதிலாக சிலிக்கான் பொம்மைகளை பொம்மைகளை பயன்படுத்தும் வழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் நிலையில் முழுக்க முழுக்க பொம்மைகள் கொண்ட விபச்சார விடுதி ஒன்றை ஜெர்மனியில் உள்ள 29 வயது பெண் ஒருவர் ஆரம்பித்த்துள்ளார்



 
 
ஜெர்மனியின் முதல் பொம்மை விபச்சார விடுதி என்று அழைக்கப்படும் இந்த விடுதியை எவலின் ஸ்வார்ஸ் என்பவர் தொடங்கியுள்ளார். இந்த விடுதியில் 11 வகையாக விதவிதமான பெண்களின் பொம்மைகள் உள்ளது. நிறம், உயரம், மார்பளவு, இடுப்பளவு என ஒவ்வொன்றும் ஒவ்வொரு அளவில் உள்ளது.
 
இந்திய மதிப்பில் ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள ஓவ்வொரு பொம்மைகளும் ஒரு மணி நேரத்திற்கு ரூ.6000 வரை புக் செய்யப்படுகிறதாம். ஜெர்மனியில் இருந்து மட்டுமின்றி பக்கத்து நாடுகளில் இருந்தும் வாடிக்கையாளர்கள் இந்த பொம்மைக்காக வருவதாகவும், அவர்களில் ஒருசிலர் உயர் பதவியில் உள்ளவர்கள் என்றும் எவலின் ஸ்வார்ஸ் கூறியுள்ளார்.