1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 23 ஜூன் 2022 (19:26 IST)

அறுவை சிகிச்சை செய்த முன்னாள் மிஸ் பிரேசில் பரிதாப பலி!

miss brazil
அறுவை சிகிச்சை செய்த முன்னாள் மிஸ் பிரேசில் பரிதாப பலி!
டான்சில் அறுவை சிகிச்சை செய்த முன்னாள் மிஸ் பிரேசில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
முன்னாள் மிஸ் பிரேசில் பிரிவில் பட்டம் வென்ற க்ளெசி கொர்ரேயா ன்பவருக்கு டான்சில் நோய் தாக்கியுள்ளது 
 
இதனை அடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர் இந்த அறுவை சிகிச்சை செய்தபோது அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது
 
கடந்த 2014ஆம் ஆண்டு ஐக்கிய கண்டங்களின் மிஸ் பிரேசில் பட்டத்தை வென்றவர் 27 வயதான க்ளெசி கொர்ரேயா என்பது குறிப்பிடத்தக்கது