1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 6 மே 2022 (11:53 IST)

முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை செய்த மாணவி எழுதிய 10ம் வகுப்பு பொதுத் தேர்வு

surgery student
முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை செய்த மாணவி எழுதிய 10ம் வகுப்பு பொதுத் தேர்வு
முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை செய்துகொண்ட மாணவி ஒருவர் இன்று பத்தாம் வகுப்பு தேர்வு எழுத வந்துள்ளார்
 
 விழுப்புரம் அருகே பத்தாம் வகுப்பு தேர்வு எழுத உள்ள மாணவி பிரியங்கா என்பவருக்கு சமீபத்தில் முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை நடந்தது 
 
இந்த நிலையில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட கையோடு பெற்றோர் உதவியுடன் அவர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத இன்று தேர்வு மையத்துக்கு வந்தார் 
 
அறுவை சிகிச்சைக்கு பின் சில நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்திய போதிலும் அதனை மீறி பொதுத்தேர்வு எழுத பிரியங்கா வந்துள்ளார். அவருக்கு சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்