வெள்ளி, 12 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 17 செப்டம்பர் 2020 (21:24 IST)

மலைப்பாம்பை முகக்கவசம் போல் அணிந்து சென்ற நபரால் பரபரப்பு !

மலைப்பாம்பை முகக்கவசம் போல் அணிந்து சென்ற நபரால் பரபரப்பு !
உலகில் கொடூர கொரோனா தாக்கம் சிறிதும் குறையவில்லை, மக்கள் தங்கள்ளைத் தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள வேண்டிய, முகக்கவசம், சானிடைசர் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மக்கள் பழைய விதத்தில் மாஸ்க் பயன்படுத்தாமல், வாய்ம் கொடி, டிராகன்,நடிகர்கள் படம் போன்றவற்றால் ஆன மாஸ்குகள் பயன்பாடு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இங்கிலாந்து நாட்டில் ஒரு நபர் முகக்கவசத்திற்கு பதிலாக ஒரு மலைப்பாம்பை முககவசம்போல் அணிந்து பேருந்தில்  பயணம் செய்துள்ளார்.
மலைப்பாம்பை முகக்கவசம் போல் அணிந்து சென்ற நபரால் பரபரப்பு !

அதைப் பார்த்து சக பயணிகள் அதிர்ச்சி அடைந்து தெறிந்து ஓடினர். இதுகுறித்து அந்த நபர் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க இது உதவுகிறது எனத் தெரிவித்துள்ளார்.