1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Engine failure Emergency landing of the plane

என்சினில் கோளாறு..அவசரமாக தரையிறங்கிய விமானம்

Flight
ஐக்கிய அரபு நாடான அபுதாபிக்குச் சென்றுகொண்டிருந்த விமானம்  ஒன்று எஞ்சின் கோளாறு காரணமாக தரை இறக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு நாடான அபுதாபிக்கு ஒரு சிறிய ரக விமானம் சென்று கொண்டிருந்தது. அப்போது, அபுதாபியில் தரையிறங்கும்போது   ஒன்றை என்ஜின் கொண்ட அதில்  கோளாறு ஏற்பட்டது.

அதனால், தலை நகரில் உள்ள தனியார் விமானத்தில் தரையிறக்குவதற்குப் பதில், அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிராண்ட் பகுதியில் தரை இறக்கப்பட்டது.

இந்த விபத்தில், விமானிக்குசிறிய அளவில் காயம் ஏற்பட்டது.  இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள், தொழில் நுட்பக் கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அடுத்த கட்டுரையில்
மாணவர்களின் கல்விக் கட்டணம் அரசே ஏற்கும் - தமிழ்நாடு அரசு