Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏரோபிளேனை கயிறு கட்டி இழுத்த துபாய் போலீஸ்: வைரல் வீடியோ!!

Written By Sugapriya Prakash
Updated: வெள்ளி, 10 நவம்பர் 2017 (20:39 IST)
துபாய் போலீஸார் வித்தியாசமான சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளனர். இந்த சாதனை கின்னஸ் வரை சென்றுள்ளது. 


 
 
உலகிலேயே மிக பெரிய பொதுச்சேவை விமானமான ஏர்பஸ் ஏ380 (Airbus A380) துபாயில் உள்ளது. இந்த ஏர்பஸ் விமானத்தை கயிறு கட்டி இழுத்து துபாய் போலீஸ் கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
 
சுமார் 3.02 லட்சம் எடை உடைய இந்த விமானத்தை 56 துபாய் விமான நிலைய போலீஸார் கயிறு கட்டி இழுத்துள்ளனர். 
 
இதற்கு முன்னர் 2011 ஆம் ஆண்டு ஹாங்காங்கில் 2.18 லட்சம் கிலோ எடை உடைய விமானத்தை 100 பேர் இழுத்தது சாதனையாக கருதப்பட்டது.
 
தற்போது இந்த சாதனையை துபாய் போலீஸார் முறியடித்துள்ளனர். இந்த சாதனை வீடியோ தற்போது இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. 
 
இதோ அந்த வீடியோ உங்களுக்காக....
 

எல்லாம் காட்டு

Gen-Z அரசியலை புரிந்து கொள்ளவே முடியவில்லை.. காங்கிரஸ், போராடியிருந்தால் தர்மேந்திர பிரதான் விலகியிருக்க மாட்டார்: திருமாவளவன்..

அரசு ஊழியர் ஓய்வு வயது 62ஆக உயர்கிறதா? நிதி இல்லாததால் தமிழக அரசின் அதிரடி முடிவு?

ஜோதிடர் பேச்சை கேட்காததால் முதல்வர் பதவியை இழந்தாரா ஈபிஎஸ்? விஜய் செய்தது போல் செய்திருக்கலாமே...

தமிழக முதல்வர் விஜய்யின் 2 மாத ஆட்சி எப்படி? பொதுமக்களின் அசத்தல் கருத்து...

அதிகாரி வீட்டின் முன் விலையுயர்ந்த கார்கள்.. உடனே காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்.. இதுதான் மாற்றம்...

அடுத்த கட்டுரையில்
Show comments