1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Covid cases details across the world

கொரோனா பலி எண்ணிக்கை 64.33 லட்சத்தை தாண்டியது!

உலகம்
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 587,365,906 ஆக உள்ளது.


உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 587,365,906 ஆக உள்ளது.

இதில் உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 64.33 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த  6,433,100 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.

உலகம் முழுவதும் கொரோனாவால் 557,530,934 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 43,724 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
இன்றைய பெட்ரோல் & டீசல் விலையில் மாற்றமா?