செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : திங்கள், 29 மார்ச் 2021 (23:55 IST)

பாகிஸ்தான் அதிபருக்கு கொரொனா தொற்று…

உலகமெங்கிலும் கொரோனா வைரஸ் தொற்று இரண்டாம் அலையாகப் பரவிவருகிறது. இதனால் மீண்டும் உயிர்பலிகள் அதிகரிக்குமோ என அச்சம் சூழ்ந்துள்ளது. எனினும் அனைத்து நாடுகளிலும் கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகள் அந்தந்த நாட்டு அரசுகள் எடுத்து வருகிறது.

இந்நிலையில்,  பாகிஸ்தான் நாட்டில் சமீபத்தில் அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானுக்கு கொரொனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் விரைவில் நலம் பெற இம்ரான் வாழ்த்து கூறினார்.

இந்நிலையில் இன்று அந்நாட்டு அதிபர் அரிஃப்ப் அல்விக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.