வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 13 மார்ச் 2022 (18:34 IST)

ஜூன், ஜூலை மாதங்களில் கொரோனா 4.0: உலக நாடுகளுக்கு எச்சரிக்கை!

2020 ஆம் ஆண்டு ஆரம்பித்த கொரோனா வைரஸ் கடந்த இரண்டு ஆண்டுகளில் மூன்று அலைகள் தோறிவிட்ட நிலையில் 4வது அலை வரும் ஜூன் ஜூலை மாதத்தில் தோன்றும் என எச்சரிக்கை விடப்பட்டதால் உலக நாடுகள் பெரும் அச்சத்தில் உள்ளனர் 
 
வரும் ஜூன் ஜூலை மாதங்களில் கொரோனா 4வது அலை வரும் என்றும் தற்போது கொரோனா  கட்டுப்பாட்டுக்குள் இருந்தாலும் இன்னும் ஓரிரு மாதங்களில் 4வது அலை உருவாகக்கூடும் கொரோனா நிபுணர்கள் குழு தலைவர் எச்சரிக்கை செய்துள்ளார்
 
 4வது அடுத்து வேகமாக பரவும் என்றாலும் முந்தைய அலைகளை போல தீவிரமாக இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்