1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Corona cases across the world

62.715 லட்சத்தை தாண்டிய கொரோனா மரணம் - உலக நிலவரம்!

கொரோனா
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 516,902,504 ஆக அதிகரித்துள்ளது. 

 
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 516,902,504 ஆக அதிகரித்துள்ளது. 
 
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62.715 லட்சத்தை  தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,275,639 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.  உலகம் முழுவதும் கொரோனாவால் 516,902,504 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 471,552,185 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 40,074 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
இன்று தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம்!