தொடர்புடைய செய்திகள்
- கமலா ஹாரிஸ் துணை அதிபர் வேட்பாளருக்கு தகுதியற்றவரா?
- எங்க ஊரு பொண்ணு ஜெயிக்கணும்! மன்னார்குடியில் கமலா ஹாரிஸுக்கு பேனர்!
- கமலா ஹாரிஸ் பேசிய ஒரே ஒரு தமிழ் வார்த்தை: கூகுளில் ஏற்பட்ட பரபரப்பு
- இளைஞர்களுக்கு தேசிய வேலைவாய்ப்பு முகமை வரமாக இருக்கும்! - பிரதமர் மோடி ட்வீட்!
- இந்த 3 தகுதிகள் இருந்தால் ஓகே - திருமணத்திற்கு ரெடியானார் நிவேதா தாமஸ்!
கமலா ஹாரிஸ் சொன்ன ஒரு வார்த்தை அமெரிக்காவில் ட்ரண்ட் !
குடியரசு கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் இருந்து, அவர் குறித்த செய்திகள் அதிகமாக பரவி வருகின்றன.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் குடியரசு கட்சி சார்பாக துணை அதிபர் பதவிக்கு போட்டியிடுகிறார். அதற்காக இப்போது தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வரும் அவர் "சித்தி" என்ற தமிழ் வார்த்தையை பயன்படுத்தியது உலக அளவில் ட்ரெண்ட் ஆனது. தனது குடும்ப உறுப்பினர்களை பற்றி கூறும்போது அவர் இந்த வார்த்தையை பயன்படுத்த அதன் அர்த்தம் புரியாத அமெரிக்க மக்கள் அதை கூகுளில் அதிக அளவில் தேட அது ட்ரண்ட் ஆகியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
