காட்டுத்தனமாக பாகிஸ்தானியரை அடிக்கும் சீன நபர்…? வைரலாகும் வீடியோ

china man attacks
sinoj| Last Updated: திங்கள், 29 ஜூன் 2020 (23:16 IST)


சமூக வலைதளங்களில் சீனா நாட்டைச் சேர்ந்த ஒருநபர் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒருவரை அடிப்பது போன்ற வீடியோ வைரல் ஆகி வருகிறது.

இந்த நிலையில், அந்த வீடியோவின்மேல் போலியான பெட்ரோல் பில் கொடுத்ததற்காக சீனா நபர் பாகிஸ்தானியரை அடிப்பதுபோன்று வீடியோவின் மேல் பதிவிடப்பட்டிருந்தது.
ஆனால், இது பழைய வீடியோ என்றும் இது  4 வருடத்திற்கு முன் மலேசியாவில் நடைபெற்ற சம்பவம் என செய்திகள் வெளியாகிறது.இதில் மேலும் படிக்கவும் :