1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Chinese married a women robot

திருமணத்திற்கு பெண் தேடி கிடைக்காததால் சீனர் செய்த காரியம்!!

சீனர்
திருமணம் செய்து கொள்ள பெண் கிடைக்காததால், இறுதியில் ரோபோவை சீன இளைஞர் ஒருவர் மணந்து கொண்டார்.


 
 
சீனாவைச் சேர்ந்த பொறியாளர் செங் ஜியாஜியா திருமணம் செய்து கொள்ள பெண் தேடியுள்ளார். ஆனால் பல ஆண்டுகளாக எந்த ஒரு பெண்ணும் கிடைக்கவில்லை. 
 
எனவே, வித்தியாசமான முடிவு ஒன்றை எடுத்தார். ரோபோக்கள் மீது ஆர்வம் கொண்ட அவர், பெண் ரோபோ ஒன்றை உருவாக்கி அதனை திருமணம் செய்து கொண்டார். 
 
விரைவில் அதன் செயல்பாட்டினை மேம்படுத்தப் போவதாக ஜியாஜியா தெரிவித்துள்ளார். கடந்த மாதம் 31 ஆம் தேதி எளிய முறையில் திருமணம் நடைபெற்றது. 
 
ஆனால், ஜியாஜியாவின் வாழ்வில் சற்று சுவாரஸ்யம் குறைவாக தான் காணப்படும்.
அடுத்த கட்டுரையில்
சிறுமியுடன் உடலுறவு; ஆழமான காதலின் வெளிப்பாடுதான் இது: நீதிமன்றம் அதிர்ச்சி தீர்ப்பு!