தொடர்புடைய செய்திகள்
- பாண்டா கரடி போல வேஷமிட்ட நாய்..! பார்வையாளர்களை ஏமாற்றிய உயிரியல் பூங்கா!
- மனக்கஷ்டமா இருக்கா.. மகிழ்ச்சியா இல்லையா? சம்பளத்துடன் விடுமுறை! – சீனாவை கலக்கிய தொழிலதிபரின் அறிவிப்பு!
- ’லே’ ஒரு போர் மண்டலமாக மாற்றப்படுகிறது-சோனம் வாங்சுக்-
- செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி இந்திய தேர்தலை சீர்குலைக்க சீனா சதியா? மைக்ரோசாப்ட் எச்சரிக்கை
- பிரதமர் மோடியை சீனாவுக்கு தூதராக நியமிக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி கிண்டல்..!
நிலவின் தென் துருவத்தில் சீனாவின் விண்கலம்.. பாறை மாதிரிகளை ஆய்வு செய்ய முடிவு..!
நிலவின் தென் துருவத்தில் சீனாவின் விண்கலம் தரை இறங்கியதை அடுத்து அங்குள்ள மண் மற்றும் பாறை மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்ய சீன விஞ்ஞானிகள் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன
நிலவின் தென் துருவ பகுதியில் இந்தியா தனது சந்திரயான் 3 விண்கலத்தை வெற்றிகரமாக அனுப்பி சாதனை செய்த நிலையில் தற்போது சீனாவும் அதே நிலவின் தென் துருவ பகுதிக்கு விண்கலத்தை அனுப்பியுள்ளது.
தென் துருவத்திற்கு விண்கலத்தை அனுப்புவது சவாலான பணி என்ற நிலையில் இந்தியாவுக்கு பின் சீனாவும் இந்த சாதனையை செய்துள்ளது. இந்த நிலையில் நிலவின் தென் துருவத்தில் தரை இறங்கியுள்ள சீன விண்கலம் இரண்டு நாட்கள் ஆய்வில் ஈடுபட்டு அங்குள்ள பாறைகள் மற்றும் மணல் மாதிரிகளை சேகரிக்கும் என்றும் அதன் பிறகு வரும் ஜூன் 25ஆம் தேதி பூமிக்கு திரும்பி வரும் என்றும் கூறப்படுகிறது
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
