தொடர்புடைய செய்திகள்
- ஒரே படம்தான்… அக்கட தேசத்துல வித்தாச்சு, ஆனா இங்க – கலக்கத்தில் ஜெய்!
- கிண்டலுக்கான ஜூலியின் கவர்ச்சி புகைப்படம்!
- இந்தியன் 2 வில் விவேக் பாதிக் காட்சிகள்தான் நடித்துள்ளார்… என்ன செய்யப் போகிறார் ஷங்கர்!
- கொரோனோவால் பள்ளிகள் மூடல்; ஆடியோ புத்தகங்களை இலவசமாக வழங்கும் அமேசான்!
- பிரபல இசையமைப்பாளர் கொரோனாவால் உயிரிழப்பு
இந்தியாவுக்கு உதவ தயாராக இருக்கிறோம்… சீன அரசு ஆதரவுக்கரம்!
கொரோனா பரவலைத் தடுக்க இந்தியாவுக்கு உதவி செய்ய தயாராக இருக்கிறோம் என சீன அரசு தெரிவித்துள்ளது.
சீனாவில் தொடங்கிய கோவிட்19 வைரஸ் தொற்று இப்போது இந்தியாவில் உக்கிரத்தாண்டவம் ஆடிவருகிறது. இந்நிலையில் பல மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை மற்றும் மருந்துகள் தட்டுப்பாடு எழுந்துள்ளது. இதனால் இந்தியாவுக்கு உதவ சீன அரசு தயாராக உள்ளதாக சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
