1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Modified: வெள்ளி, 6 டிசம்பர் 2019 (18:03 IST)

மனித முகம் போன்று தோற்றமளிக்கும் பூனைகள் ...வைரலாகும் வீடியோ

மனித முகம் போன்று தோற்றமளிக்கும் பூனைகள் ...வைரலாகும் வீடியோ
மனிதர்களின் முகங்களை போன்ற தோற்றமுள்ள பூனைகளின் விடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
ரஷ்யாவின் மாஸ்கோ நகரைச் சேர்ந்த டாட்டியானா  ராஸ்டோர்குவா என்ற பெண் வளர்ந்து வரும் மெய்ன் கூன் பூனைகளின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அது வைரல் ஆகி வருகிறது.
 
இதுகுறித்து டாட்டியானா  ராஸ்டோர்குவா கூறியதாவது :
 
இந்த பூனைகள் இனக் கலப்பின் மூலம் உருவானதால் மனித முகத்தை போன்று ஒருக்கின்றன.
 
இந்தப் பூனைகளில் வால்கெய்ரி என்ற பூனைதான் இண்டர்நெட் ஸ்டாராக உள்ளது  எனவும் தான் பூனைகள் மீது அன்பு செலுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர்.