வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj
Last Modified: வியாழன், 7 அக்டோபர் 2021 (17:08 IST)

2021-க்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு!

தான்சாஸியா நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் அப்துல் ரசாக் குர்ணாவுக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் இலக்கியம், மருத்துவம், வேதியியல், இயற்பியல் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படும்.

இந்நிலையில் இந்த ஆண்டிற்கான இலக்கத்தியான விருது தான்சாஸியா நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் அப்துல் ரசாக் குர்ணாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், வளைகுடா நாடுகளில் அகதிகள் பற்றி அவரது படைப்புகளுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்து வருகிறது.